|

கந்தர் சஷ்டி கவசம்

தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசத்தை துதிப்போமாக! காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்துவரவர வேலா யுதனார் வருகவருக வருக மயிலோன் வருக இந்திரன்…

|

வேல் மாறல் மகா மந்திரம்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய ‘வேல் மாறல்’ விநாயகர் துதி : நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்செஞ் சொற் புனைமாலை சிறந்திடவேபஞ்சக் கரஆனைபதம் பணிவாம் வேல்மாறல் : திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலைவிருத்தன்என(து) உளத்தில்உறைகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே. ( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … ) ( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்றஇடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … ) ( ……