|

நூற்றி எட்டு (108) சித்தர்கள் போற்றி

ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றிஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றிஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றிஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றிஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றிஓம் மதங்கநாதர் திருவடிகள் போற்றிஓம் மச்சேந்திரநாதர் திருவடிகள் போற்றிஓம் கடேந்திரநாதர் திருவடிகள் போற்றிஓம் கோரக்கநாதர் திருவடிகள் போற்றிஓம் நந்தீசர் திருவடிகள் போற்றிஓம் திருமூலர் திருவடிகள் போற்றிஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றிஓம் புலஸ்தியர் திருவடிகள் போற்றிஓம் போகர் திருவடிகள் போற்றிஓம் கொங்கணர் திருவடிகள் போற்றிஓம் கருவூரார் திருவடிகள் போற்றிஓம் காலங்கிநாதர் திருவடிகள் போற்றிஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றிஓம்…