Categories: SlogamsTamil

ஸ்ரீ வாராஹி மந்திரம் – Sri Varahi Manthram Tamil Lyrics

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி
ஓம் குண்டலினி புரவாசினி சண்டமுண்ட விநாசினி
பண்டிதஸ்யமனோன்மணி வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி வாராஹீ நமோஸ்துதே!

வராஹி காயத்திரி
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்!

தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி

வராஹி மூல மந்திரம்
1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம
ருத்தே ருந்தினி நம
ஜம்பே ஜம்பினி நம
மோஹே மோஹினி நம
ஸதம்பே ஸ்தம்பினி நம
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

3) ஓம் வாம் வாராஹி நம
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம

4) செல்வம் பெருக
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவியை நம
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

மூலம்:
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம் ஸ்வாஹா!

Tamil

Recent Posts

கந்தர் சஷ்டி கவசம்

தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசத்தை துதிப்போமாக! காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்நிஷ்டையும்…

2 months ago

வேல் மாறல் மகா மந்திரம்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்' விநாயகர் துதி : நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்தஞ்சத் தருள்சண்…

3 months ago

நூற்றி எட்டு (108) சித்தர்கள் போற்றி – Siddhargal Potri Tamil Lyrics

ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றிஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றிஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றிஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றிஓம் வகுளிநாதர் திருவடிகள்…

4 months ago

கஜானனம் – Gajananam

கஜானனம் பூத கணாதி ஷேவிதம்கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்உமாசுதம் சோக விநாச காரணம்நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

4 months ago

This website uses cookies.