|

நூற்றி எட்டு (108) சித்தர்கள் போற்றி

ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றிஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றிஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றிஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றிஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றிஓம் மதங்கநாதர் திருவடிகள் போற்றிஓம் மச்சேந்திரநாதர் திருவடிகள் போற்றிஓம் கடேந்திரநாதர் திருவடிகள் போற்றிஓம் கோரக்கநாதர் திருவடிகள் போற்றிஓம் நந்தீசர் திருவடிகள் போற்றிஓம் திருமூலர் திருவடிகள் போற்றிஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றிஓம் புலஸ்தியர் திருவடிகள் போற்றிஓம் போகர் திருவடிகள் போற்றிஓம் கொங்கணர் திருவடிகள் போற்றிஓம் கருவூரார் திருவடிகள் போற்றிஓம் காலங்கிநாதர் திருவடிகள் போற்றிஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றிஓம்…

|

ஸ்ரீ வாராஹி மந்திரம்

ஸ்ரீ வாராஹி அம்மன் துதிஓம் குண்டலினி புரவாசினி சண்டமுண்ட விநாசினிபண்டிதஸ்யமனோன்மணி வாராஹீ நமோஸ்துதே!அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி அஷ்டதாரித்ரய நாசினிஇஷ்டகாமப்ரதாயினி வாராஹீ நமோஸ்துதே! வராஹி காயத்திரிஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய தீமஹிதன்னோ வராஹி ப்ரசோதயாத்! தியான சுலோகம்முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி வராஹி மூல மந்திரம்1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹிஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா. 2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி வார்த்தளிவாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி…